டாம் ஹாலண்ட் நடிக்கும் 'ஸ்பைடர் மேன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியானது

தற்போது ஸ்பைடர் மேன் 4 ஆம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்திலும் ஸ்பைடர் மேனாக டாம் ஹாலண்ட் தான் நடித்துள்ளார்.
டாம் ஹாலண்ட் நடிக்கும் 'ஸ்பைடர் மேன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியானது
Published on

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாலண்ட் நடிப்பில் உருவான ஸ்பைடர் மேன் திரைப்படம் வசூல் வேட்டையை நடத்தியது. இதனை தொடர்ந்து அதன் 2 மற்றும் 3 ஆம் பாகங்கள் வெளியாகி வசூலில் சக்கைபோடு போட்டன.

தற்போது ஸ்பைடர் மேன் 4 ஆம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்திலும் ஸ்பைடர் மேனாக டாம் ஹாலண்ட் தான் நடித்துள்ளார்.

இந்நிலையில், ஸ்பைடர் மேன் 4 ஆம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகியுள்ளது. இப்படம் அடுத்தாண்டு ஜூலை 31ம் தேதி வெளியாகவுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com