மாலைமலருக்கு தேனிசைத் தென்றல் தேவாவின் இறுதி பேட்டி..!

75 வயதான தேனிசைத் தென்றல் தேவா மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்.
தேவாவின் கடைசி பேட்டி
தேவாவின் கடைசி பேட்டி
Published on: 

தேனிசைத் தென்றல் தேவா, இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது உடல் நாளை முழு அரசு மரியாதையுடன் வேலூர் மாவட்டத்தில் உள்ள அவரின் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். கானா பாடல்களை சினிமாவில் அறிமுகம் செய்த பெருமை இவரைச் சாரும். அண்ணாமலை படத்தில் ரஜினா காந்திற்காக போடப்பட்ட தீம் மியூசிக் இன்று வரையிலும் பேசப்பட்டு வருகிறது. வாராரு, வராரு அழகர் வாராரு பாடல் மிகப்பிரபலம். சலோமியா என்ற கானாப்பாடல் பிரபலம் ஆகும்.

இசையமைப்பது மட்டுமல்லாமல், ஏராளமான பாடல்களும் பாடியுள்ளார். இவர் சமீபத்தில் மாலைமலர் ஆன்லைனுக்கு பேட்டி அளித்திருந்தார்.

கானா பாட்டை உருவாக்கிய நீங்கள், தற்போதுள்ள கானா மற்றும் குத்து பாடல்களை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, நல்லா இருக்கு. இப்போதுள் ட்ரெண்டிற்கு ஏற்றபடி உள்ளது என்று பதில் அளித்தார்.

தற்போதுள்ள ஜென்சி என்னுடைய பாடல்களை மனப்பாடமாக ஸ்டேஜியில் பாடுவது கேட்க மிகவும் சந்தேகமாக இருக்கிறது என்றார்.

மேலும், பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com