சூதுகவ்வும் - 2 இன் முதல் பாடல் நாளை வெளியாகிறது

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு மாற்றாக நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்கிறார்.இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்குகிறார்.
சூதுகவ்வும் - 2 இன் முதல் பாடல் நாளை வெளியாகிறது
Published on

சூது கவ்வும் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. 'சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களும்' என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்குகிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு மாற்றாக நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்கிறார்.

இந்நிலையில், சூது கவ்வும் 2 படத்தின் முதல் பாடலான வீ ஆர் நாட் தி சேம் என்ற பாடல் நாளை வெளியாகவுள்ளது. சூது கவ்வும் முதல் பாகத்தின் பாடல்கள் ஹிட்டானது போல் இப்படத்தின் பாடல்களும் ஹிட்டாகும் என மக்களிடம் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சி.வி. குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com