‘இதயம் முரளி’ படத்தின் முதல் பாடல் வெளியானது!

படம் ஜூலை 10ம் தேதி வெளியாக உள்ளது.
‘இதயம் முரளி’ படத்தின் முதல் பாடல் வெளியானது!
Published on

‘டான் பிக்சர்ஸ்’ ஆகாஷ் பாஸ்கரன் இயக்குநராக அறிமுகமாகும் படம் இதயம் முரளி. அதர்வா, கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இப்படம் ஜூலை 10ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ‘கட்டழகி’ வெளியாகி உள்ளது. விவேக் வரிகளில் உருவாகியுள்ள பாடலை தமன் பாடியுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com