விஜய் ஆண்டனியின் ரோமியோ.. ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியீடு

ரோமியோ படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இந்த படத்தை விநாயக் வைத்தியநாதன் இயக்கியுள்ளார்.
விஜய் ஆண்டனியின் ரோமியோ.. ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியீடு
Published on

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் 'ரோமியோ'. இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் மிருணாளினி ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

குட் டெவில் புரொடக்ஷன் சார்பில் விஜய் ஆண்டனி வழங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவு பெற்றுவிட்டது. இந்த படத்தை வருகிற கோடையில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

இந்த நிலையில், ரோமியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'செல்ல கிளி' என்ற பாடல் நாளை மறுநாள் (பிப்ரவரி 21) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com