பசி வந்தால் கீழே வந்துதான் ஆகனும்.. லியோ வெற்றி விழாவில் ரத்ன குமார் பேச்சு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் 'லியோ'.இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பசி வந்தால் கீழே வந்துதான் ஆகனும்.. லியோ வெற்றி விழாவில் ரத்ன குமார் பேச்சு
Published on: 

நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான படம் லியோ. இந்த படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், படக்குழு சார்பில் லியோ வெற்றி விழா கொண்டாடப்பட்டது.

லியோ படத்தில் நடிகர் அர்ஜூன் உள்பட பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். லியோ வெற்றி விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் ரத்ன குமார், "எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், பசித்தால் உணவுக்காக கீழே வந்து தான் ஆக வேண்டும்," என்று தெரிவித்தார். இவரது பேச்சுக்கு ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com