ஆரம்பமானது பிக் பாஸ் 7.. போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ஆறு சீசன்கள் முடிந்துள்ளன.பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் அறிவிப்பு.
ஆரம்பமானது பிக் பாஸ் 7.. போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?
Published on

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்து இருப்பதை அடுத்து ஏழாவது சீசன் தொடங்கப்படட்டது. இன்று ஏழாவது சீசனுக்கான போட்டியாளர்கள் யார் யார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் விவரம் பின்வருமாறு..,

சரவணா விக்ரம்

மாயா எஸ் கிருஷ்ணா

விஷ்னு விஜய்

ஐஷூ

ஜோவிகா விஜயகுமார்

அக்ஷயா உதயகுமார்

மணிசந்திரா

வினுஷா தேவி

நிக்சென்

பிரதீப் அந்தோனி

ரவீனா தாஹா

பூர்ணிமா ரவி

கூல் சுரேஷ்

யுகேந்திரன் வாசுதேவன்

விசித்ரா

இந்த நிகழ்ச்சியின் ஆறு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதை போன்றே ஏழாவது சீசனையும் கமல் தொகுத்து வழங்குகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை தட்டி சென்றார். இதனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகின் ராவும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும், ஆறாவது சீசனில் அசீமும் டைட்டிலை கைப்பற்றினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com