சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமாரின் 2வது திருமணம்

பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவரும், நடிகருமான கார்த்திக் குமார் நடிகை ஒருவரை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அம்ருதா - கார்த்திக் குமார்
அம்ருதா - கார்த்திக் குமார்
Published on: 

இவருக்கும் சுசித்ராவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தனர். தற்போது கார்த்திக் குமாருக்கும் மேயாத மான் உள்பட சில படங்களில் நடித்திருந்த அம்ருதா ஸ்ரீனிவாசனுக்கும் சென்னையில் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. 

குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நட்புகள் மட்டும் கலந்து கொண்ட இந்த திருமணத்தில் கலந்து கொண்ட நடிகை வினோதினி டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com