கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்ட காஞ்சனா பட நடிகை.. வைரலாக்கும் ரசிகர்கள்

தமிழில் காஞ்சனா-3 படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நிக்கி தம்போலி.தற்போது இவர் பதிவிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
நிக்கி தம்போலி
நிக்கி தம்போலி
Published on

சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து பிரபலமடைந்தவர் நிக்கி தம்போலி. அதன்பின்னர் ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா-3 படத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார். இதனை தொடர்ந்து சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன்-14 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

நிக்கி தம்போலி
நிக்கி தம்போலி

நிக்கி தம்போலி

அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வரும் நிக்கி தம்போலி, தற்போது பதிவிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com