பிரபல நடிகைக்கு குழந்தை பிறந்தது.. குவியும் வாழ்த்துக்கள்

பாலிவுட்டின் முன்னணி நடிகை சோனம் கபூரின் வளைகாப்பு லண்டனில் விமர்சையாக நடைபெற்றுள்ளது.தற்போது சோனம் கபூருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சோனம் கபூர்
சோனம் கபூர்
Published on

பாலிவுட்டின் முன்னணி நடிகையும் அனில் கபூரின் மகளுமான சோனம் கபூர் 2018-ஆம் ஆண்டு தொழிலதிபர் ஆனந்த் அஹூஜாவை திருமணம் செய்து கொண்டார். சோனம் கபூர் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வந்தார்.

சோனம் கபூர்
சோனம் கபூர்

சோனம் கபூர்

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களையும், கணவருடன் சுற்றுலா செல்லும் புகைப்படங்களையும் பதிவிட்டு வந்தார்.

சோனம் கபூர்
சோனம் கபூர்

சோனம் கபூர்

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த சோனம் கபூருக்கு, நேற்று ஆண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து, பல பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளப் பக்கங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com