என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
X
ரியல் கிங் என்பதை ரஜினி நிரூபித்துள்ளார்- துல்கர் சல்மான்
Byமாலை மலர்19 Aug 2023 5:21 AM GMT
- துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'.
- இப்படம் ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதையடுத்து 'கிங் ஆஃப் கோதா' படக்குழு புரோமோஷன் பணிகளிள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று சென்னையில் நடைபெற்ற புரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் துல்கர் சல்மான், "ரஜினி தான் என்றும் ரியல் கிங் . 'ஜெயிலர்' திரைப்படத்திற்கு வந்த கூட்டத்துல ஒரு சதவீதம் என் படத்துக்கு வந்தாலே அது ரொம்ப பெரிய விஷயம்" என்று கூறியுள்ளார்.
Next Story
×