பிக்பாஸ் அல்டிமேட்டில் களம் இறங்கியிருக்கும் அடுத்த போட்டியாளர்

பிக்பாஸ் அல்டிமேட் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் அடுத்த ஒரு போட்டியாளர் களமிரங்கி இருக்கிறார்.
பிக்பாஸ் அல்டிமேட்
பிக்பாஸ் அல்டிமேட்
Published on

பிக்பாஸ் 5-வது சீசன் நிகழ்ச்சி சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது. இதில் ராஜு ஜெயமோகன் பிக்பாஸ் சீசன் 5-ன் டைட்டிலை வென்றார். இந்நிகழ்ச்சி முடியும் தினத்தில், பிக் பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்கள். 

தாடி பாலாஜி

அதன்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர்களை அறிவித்து வருகிறார்கள். அதன்படி முதல் போட்டியாளராக சினேகன், அடுத்ததாக ஜூலி, வனிதா, சுரேஷ் மற்றும் அபிராமி செல்ல இருப்பது உருதிப்படுத்தப்பட்டது. தற்போது இதில் அடுத்த போட்டியாளராக தாடி பாலாஜி செல்ல இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இவர் பிக்பாஸ் சீசன் 2 இல் பங்குபெற்று 98 நாட்கள் வரை வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com