இந்தி இணைப்பு மொழியா? - ஏ.ஆர்.ரஹ்மான் அதிரடி பதில்

இந்தியை இணைப்பு மொழியாக்குவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அளித்துள்ள பதில் வைரலாகியுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்
Published on

இந்நிலையில் சென்னையில் தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்துக் கொண்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் இந்தியை இணைப்பு மொழியாக்க வேண்டும் என்ற கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான் "தமிழ்தான் இணைப்பு மொழி" என்று ஒற்றை வரியில் பதிலளித்துவிட்டு சென்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com