கருப்பு நிற உடையில் கிறங்கடிக்கும் நிதி அகர்வால்.. லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்..

நிதி அகர்வால் ’கலகத் தலைவன்’ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.இவர் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
நிதி அகர்வால்
நிதி அகர்வால்
Published on

ஈஸ்வரன், பூமி படத்தில் நடித்து பிரபலமான நடிகை நிதி அகர்வால், தொடர்ந்து இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி நாயகனாக நடித்த கலகத் தலைவன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இதுதவிர தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் 'ஹரிஹர வீர மல்லு' படத்திலும் ஹீரோயினாக நிதி அகர்வால் நடிக்கிறார்.

நிதி அகர்வால்

முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் அளவுக்கு சினிமாவில் வளர்ந்துள்ள நடிகை நிதி அகர்வால் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். சமூக வலைதளத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது கருப்பு நிற உடையில் கிளாமராக இருக்கும் புகைப்படத்தை தனது இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com