இணையத்தை கலக்கும் நந்திதாவின் கவர்ச்சி புகைப்படங்கள்

தமிழில் அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா.தற்போது நந்திதா ஸ்வேதா பதிவிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நந்திதா ஸ்வேதா
நந்திதா ஸ்வேதா
Published on

பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா. அதன்பின்னர் எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலடைந்துள்ளார். மேலும் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் இவரது கதாப்பாத்திரம் இன்றளவும் ரசிகர்ளின் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. குமுதாவாக நடித்திருந்த நந்திதாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

நந்திதா ஸ்வேதா
நந்திதா ஸ்வேதா

நந்திதா ஸ்வேதா

இந்நிலையில் நந்திதா ஸ்வேதா பதிவிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் பலரின் லைக்குகளை குவித்து வருகிறது. இந்த கவர்ச்சி புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com