நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டிய திவ்ய பாரதி.. வைரலாகும் வீடியோ

பேச்சுலர் படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் திவ்ய பாரதி.இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகும்.
திவ்ய பாரதி
திவ்ய பாரதி
Published on

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பேச்சிலர்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு பிரபலமானவர் திவ்ய பாரதி. இப்படத்தில் இவரின் நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். இவர் பிக்பாஸில் பிரபலமான முகின் ராவ்வுக்கு ஜோடியாக "மதில் மேல் காதல்" என்கிற படத்தில் நடித்துள்ளார்.

திவ்ய பாரதி
திவ்ய பாரதி

திவ்ய பாரதி

அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் திவ்ய பாரதி, தற்போது நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்க வைத்திருக்கிறார். இவரின் இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com