சூப்பர் கேர்ள்.. டிரெய்லரே இவ்வளவு சூப்பரா இருக்கே!

காமிக் எழுத்தாளர் டாம் கிங் எழுதிய கதையை களமாக பிரம்மாண்ட பொருட்செலவில் இத்திரைப்படம் கொண்டுள்ளது.
சூப்பர் கேர்ள்.. டிரெய்லரே இவ்வளவு சூப்பரா இருக்கே!
Published on

என்னதான் ஸ்பைடர் மேன், அயன் மேன் என பல ரகங்களில் சூப்பர் ஹீரோக்கள் இருந்தாலும் டிசி காமிக்ஸ் உடைய முத்தாய்ப்பான படைப்பான சூப்பர் மேனுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அதேபோல சூப்பர் கேர்ள் படங்களும் உலகப் பிரசித்தம்.

அந்த வகையில் புதிய 'சூப்பர் கேர்ள்' படம் கிரேக் கிலெஸ்பி இயக்கத்தில் மில்லி அல்காக் மிரட்டல் நடிப்பில் உருவாகியுள்ளது.

காமிக் எழுத்தாளர் டாம் கிங் எழுதிய கதையை களமாக கொண்டு பிரம்மாண்ட பொருட்செலவில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

வரும் ஜூன் 26 ஆம் தேதி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் சூப்பர் கேர்ள் படம் உலகெங்கிலும் திரைக்கு வர உள்ளது.

இந்த சூழலில் படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

ஆக்ஷன், சாகசம், செண்டிமெண்ட் என சூப்பர் கேர்ள் காமிக் ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருப்பது இந்த டிரெய்லர் மூலம் கிட்டத்தட்ட நிரூபணம் ஆகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com