செப்டம்பர் மாதம் புதிய படத்தை தொடங்கும் சிம்பு

சிம்புவின் 51-வது படத்தின் அறிவிப்பு போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.STR 51 படத்தை டிராகன் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார்.
செப்டம்பர் மாதம் புதிய படத்தை தொடங்கும் சிம்பு
Published on

சிம்புவின் 51-வது படத்தின் அறிவிப்பு போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இவர் இப்படத்தில் காட் ஆஃப் லவ் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை டிராகன் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

படப்பிடிப்பு பணிகள் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கும் என தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. திரைப்படத்தை அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இத்திரைப்படம் ஒரு ஃபேண்டசி கலந்த ஜாலியான திரைப்படமா உருவாக இருக்கிறது.

சிம்பு தற்பொழுது எஸ்டி ஆர் 49 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவர் நடித்த தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com