`கூலி' படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய ஸ்ருதிஹாசன்

ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி.கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது.
`கூலி' படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய ஸ்ருதிஹாசன்
Published on: 

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. கூலி படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிக்கின்றனர்.

கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது. திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக சென்றுக் கொண்டுஇருக்கிறது. இந்நிலையில் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன். இதனை செல்ஃபி புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com