கிஷன் தாஸ், சஞ்சனா நடிக்கும் ‘சீ யு’!

படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.
கிஷன் தாஸ், சஞ்சனா நடிக்கும் ‘சீ யு’!
Published on

வால் நட்சத்திரம், வஞ்சி போன்ற குறும்படங்களை இயக்கிய சந்தோஷ் ஸ்ரீவட்சன் எழுத்து மற்றும் இயக்கத்தில் கிஷன் தாஸ், சஞ்சனா, எம்.எஸ். பாஸ்கர், கார்த்திக் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் ‘சீ யு’. Zenem இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

படத்தை, ஏ.ஆர். என்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ் இயக்குனர் விஜய், அஜ்மல் கான் மற்றும் ரேயா எச் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com