சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ டிரெய்லர்!

படம் திரையரங்குகளில் ஜூன்.19 அன்று வெளியாக உள்ளது.
சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ டிரெய்லர்!
Published on

தெலுங்கில் நீண்டநாட்களுக்கு பிறகு சமந்தா நடித்துள்ளப் படம் மா இன்டி பங்காரம். நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இப்படத்தை ட்ரைலாலா மூவிங் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சமந்தாவுடன் இணைந்து குல்ஷன் தேவையா, திகந்த், கவுதமி, ஆனந்த், ஸ்ரீமுகி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமந்தாவின் கணவரான ராஜ் நிடிமோரு இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். படம் திரையரங்குகளில் வரும் ஜூன்.19ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com