அனுஷ்கா - விக்ரம் பிரபு நடித்த Ghaati படத்தின் சைலோரே பாடல் வெளியீடு

அனுஷ்கா அடுத்ததாக காதி (Ghaati) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.
அனுஷ்கா - விக்ரம் பிரபு நடித்த Ghaati படத்தின் சைலோரே பாடல் வெளியீடு
Published on

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் நடிகை அனுஷ்கா. கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற Miss ஷெட்டி MR பொலிஷெட்டி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

அதைத் தொடர்ந்து அனுஷ்கா அடுத்ததாக காதி (Ghaati) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.

இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கில் அறிமுகமாகிறார். திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் பாடலான சைலோரே பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com