யோகிபாபுவின் ‘அர்ஜுனன் பேர் பத்து’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

யோகிபாபுவின் 300வது படமாக அர்ஜுனன் பேர் பத்து உருவாகி உள்ளது.
‘அர்ஜுனன் பேர் பத்து’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Published on

யோகிபாபுவின் 300வது படமான அர்ஜூனன் பேர் பத்துப் படம் ஜூலை 17ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அறிமுக இயக்குநர் ராஜ்மோகன் இயக்கத்தில், யோகிபாபு, காளி வெங்கட், அருள்தாஸ், , சென்றாயன், மைனா நந்தினி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

தேவ் சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர், பாடல்கள் எல்லாம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com