‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியானது!

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக ஆக.21ம் தேதி படம் வெளியாக உள்ளது.
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியானது!
Published on

பியார் பிரேமா காதல், ஸ்டார் உள்ளிட்டப் படங்களை இயக்கிய இயக்குதர் இளன் எழுத்து மற்றும் இயக்கத்தில், அவர் கதாநாயகனாக அறிமுகமாகும் புதியப் படம் ‘பியார் பிரேமா கல்யாணம்’. இப்படத்தில் இளனுக்கு ஜோடியாக சான்வே மேக்னா நடித்துள்ளார்.

மேலும் ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில் மற்றும் மாறன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக ஆக.21ம் தேதி படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com