

இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் விமல், ஆரி, தம்பி ராமையா, வடிவுக்கரசி, பால சரவணன், இயக்குநர் பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ளப் படம் ‘நவோரியா’.
டிபிசி ட்ரீம் ஹவுஸ், சிம்புதேவன் என்டர்டெயின்மெண்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
இப்படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி உள்ளது.