நானியின் ‘தி பாரடைஸ்’ ஓ.டி.டி. வெளியீடு தேதி அறிவிப்பு!

செப்.24ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
நானியின் ‘தி பாரடைஸ்’ ஓ.டி.டி. வெளியீடு தேதி அறிவிப்பு!
Published on: 

நானியின் ஆக்ஷன் திரைப்படமான, தி பாரடைஸ் அக்டோபர் 22ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தசரா’(2023) படத்திற்குப் பிறகு நானியுடன் மீண்டும் இணைந்த ஸ்ரீகாந்த் ஓடேலா, இத்திரைப்படத்தை எழுதி இயக்கியிருந்தார்.

இப்படத்தில் கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, ராகவ் ஜூயல், தனிகெல்லா பரணி, ஈஸ்வரி ராவ் மற்றும் சம்பூர்னேஷ் பாபு ஆகியோர் நடித்துள்ளனர். எஸ்.எல்.வி சினிமாஸ் பதாகையின் கீழ் சுதாகர் செருக்குரி தயாரித்த இப்படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com