என் மலர்
சினிமா செய்திகள்

முடிவுக்கு வந்த 4 ஆண்டு கால திருமண வாழ்க்கை..! கணவரைப் பிரிந்தார் நடிகை ஹன்சிகா
ஹன்சிகாவின் 4 ஆண்டு காதல் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
பிரபல திரைப்பட நடிகை ஹன்சிகா காதல் கணவர் சோஹேல் கதுரியாவை சட்டப்படி பிரிந்தார்.
மும்பை நீதிமன்றம் விவாகரத்து வழங்கியதை அடுத்து ஹன்சிகாவின் 4 ஆண்டு காதல் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
கணவர் சோஹால் கதுரியாவிடம் இருந்து விவகாரத்து பெற்ற நடிகை ஹன்சிகா ஜீவனாம்சம் வேண்டாம் என கூறிவிட்டார்.
Next Story






