‘இம்மார்டல்’ டிரெய்லர் நாளை வெளியீடு!

படம் செப்.4ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
‘இம்மார்டல்’ டிரெய்லர் நாளை வெளியீடு!
Published on

“ஹேப்பி ராஜ்” படத்திற்கு பின்னர் ஜிவி பிரகாஷ், நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘இம்மார்டல்’. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கயாடு, லோஹர் நடித்துள்ளார். புதுமுகம் மாரியப்பன் சின்னா படத்தை இயக்க, சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

காதல் கலந்த ஹாரர் கதைக்களத்தை கொண்டு படம் உருவாகி உள்ளது. படம் செப்.4ம் தேதி வெளியாக உள்ளது. முதலில் ஜூலை.23ம் தேதி வெளியாக இருந்தநிலையில், விஜய்யின் ஜன நாயகன் ரிலீஸால் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com