தீபிகா படுகோனேவின் கர்ப்ப கால 'போட்டோசூட்’

தனது கர்ப்பகால படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Ranveer singh- Deepika padikone
Published on

நடிகர் ரன்வீர்சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட தீபிகா படுகோனேவிற்கு கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ந்தேதி துவா என்ற மகள் பிறந்தார்.

இருவரும் தங்களது மகள் துவாவின் 2-வது பிறந்தநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர். இந்நிலையில் மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ள தீபிகா படுகோனே தனது கர்ப்பகால படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,"பேபி துவாவும், எங்கள் இதயங்களும் பெரிதாகிக் கொண்டிருக்கின்றன.

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி என பதிவிட்டிருந்தார். கர்ப்ப கால போட்டோ ஷுட்டின் போது தீபிகா படுகோனே ரூ.48,643 மதிப்புள்ள ஆடையை அணிந்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது" என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com