சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய காமெடி நடிகர்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி இருக்கிறாராம்.
கிசுகிசு
கிசுகிசு
Published on: 

பல நடிகர்கள் நடிகைகள் சம்பளத்தை குறைத்து வரும் நிலையில், காமெடி நடிகர் சம்பளத்தை உயர்த்தி இருப்பது பல இயக்குனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com