சீக்கியர் கோவிலுக்கு கவர்ச்சி உடையில் சென்ற சார்மி

சீக்கியர் கோவிலுக்கு கவர்ச்சி உடையில் சென்ற சார்மி கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார்.
சீக்கியர் கோவிலுக்கு கவர்ச்சி உடையில் சென்ற சார்மி
Published on: 

இந்நிலையில், சமீபத்தில் போர்ச்சுக்கல் சென்ற சார்மி, லிஸ்பனில் உள்ள சீக்கியர் கோவிலுக்கு சென்றார். அப்போது எடுக்கப்பட்ட படங்களை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சார்மி. அதில், தொடை தெரியும் அளவுக்கு உடை அணிந்து அவர் வழிபாட்டு செய்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com