தனது நீச்சல் குள படங்களை இணையத்தில் வெளியிட்ட ‘போங்கு’ பட நாயகி

தனது நீச்சல் குள படங்களை ‘போங்கு’ பட நாயகி ரூஹி சிங் இணையத்தில் வெளியிட்டு சூடேற்றியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
தனது நீச்சல் குள படங்களை இணையத்தில் வெளியிட்ட ‘போங்கு’ பட நாயகி
Published on

கோடைவெயில் வாட்டி வதைக்கும் இந்த சீசனில் பிகினி உடை அணிந்து நீச்சல் குளத்தின் அருகே எடுத்த படங்களை ரூஹி சிங் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இது காண்பவர்களை மேலும் சூடேற்றுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com