பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் பிரபல நடிகரின் மகள்... வைரலாகும் புகைப்படம்

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்ததாக பிரபல நடிகரின் மகள் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
பிக்பாஸ்
Published on: 

தற்போது ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மற்ற போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அதே ஹோட்டலில் இந்திரஜா தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியிருக்கிறது.

நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com