நாளை மறுநாள் வெளியாகும் சீன் படத்தின் முதல் பாடல்!

பிரபல மலையாள இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் இசையமைப்பில் இந்த பாடல் உருவாகியுள்ளது.
scene movie
Published on: 

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் சீன் திரைப்படத்தின் முதல் பாடல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் இசையமைத்துள்ளார்.

சீன் திரைப்படம்

நடிகர் சூர்யா நடிப்பில், ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

சூர்யாவின் 'கருப்பு' மற்றும் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, 'சீன்' திரைப்படம் வரும் நவம்பர் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்த டீசர்

படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்ப்பை பெற்றிருந்த்து. படத்தில் சூர்யா ஒரு காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். இந்த நிலையில் திரைப்படத்தின் முதல் படலான ”ஆத்தி யார்ரா இவ பாடல்” அக். 8 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com