சிரஞ்சீவி சார்ஜா - அர்ஜுன்
சிரஞ்சீவி சார்ஜா - அர்ஜுன்

சிரஞ்சீவி சார்ஜா மரணம் - கதறி அழுத அர்ஜுன்

மாரடைப்பால் காலமான சிரஞ்சீவி சார்ஜாவின் இறுதி ஊர்வலத்தில் நடிகர் அர்ஜுன் கதறி அழுதிருக்கிறார்.
Published on

 நடிகை மேக்னா கர்ப்பமாக இருக்கும் நிலையில் கணவர் சிரஞ்ஜீவி மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இளம் நடிகரின் மரணம் திரையுலகினரை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.

 இவரது இறுதி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் நடிகர் அர்ஜுன் மற்றும் நடிகை மேக்னா அழுத காட்சிகள் பார்ப்பவர்களை  மனதை உருக்கும் அளவிற்கு இருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com