ஐஸ்வர்யா தத்தாவா இது... பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்

ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாக இருக்கும் மிளிர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
ஐஸ்வர்யா தத்தா
ஐஸ்வர்யா தத்தா
Published on

ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாக இருக்கும் மிளிர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இயக்குநர் பா.இரஞ்சித் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார். இணையத்தில் வெளியான இந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் ஐஸ்வர்யா தத்தாவா இது என்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com