போட்டிபோட்டு நிர்வாண படத்தை வெளியிடும் நடிகைகள்

இந்தி நடிகைகள் தங்கள் கவர்ச்சியான நீச்சல் உடை படங்கள், நிர்வாண படங்களை பாலிவுட் நடிகைகள் போட்டிபோட்டு வெளியிட்டு வருகின்றனர்.
போட்டிபோட்டு நிர்வாண படத்தை வெளியிடும் நடிகைகள்
Published on

சமீபத்தில் இந்தி நடிகை இஷாகுப்தா தனது கவர்ச்சி படங்களை இணையதளத்தில் வெளியிட்டார். அதை பார்த்த ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர். இதனால் கடுப்பான அவர் ஒருபடி மேலே போய் நிர்வாண படத்தை வெளியிட்டார்.

‘நாட்டில் எவ்வளவோ பிரச்சினை இருக்கிறது. நான் எனது புகைப்படத்தை வெளியிடுவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை. பிடிக்காவிட்டால் பார்க்க வேண்டாம். ‘இந்த புகைப்படத்தை வைத்து இந்திய அளவில் பேச வைத்த உங்களுக்கு நன்றி’ என்றும் கூறி இருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com