நடிகர், டாக்டர் சேதுராமன் காலமானார்

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த நடிகரும் டாக்டரும் ஆன சேதுராமன் காலமானார்.
சேதுராமன்
சேதுராமன்
Published on: 

இந்நிலையில் நடிகர் சேது ராமன் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com