சேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்

நடிகர் டாக்டர் சேதுராமனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட நடிகர் சந்தானம் அவரது உடலை சுமந்து சென்று உள்ளார்.
சேதுராமன் - சந்தானம்
சேதுராமன் - சந்தானம்
Published on

இந்நிலையில் நடிகர் சேது ராமன் நேற்று மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.  நடிகரும் சேதுராமனின் நண்பனுமான சந்தானம் இவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். மேலும் கண்ணீருடன் சேதுராமனின் உடலை சுமந்து சென்றார் சந்தானம்.  

X

Maalai Malar
www.maalaimalar.com