ராயல் என்ஃபீல்டு கோன் கிளாசிக் 350 பைக் இந்தியாவில் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?

இந்த பைக்கில் 349 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 13 லிட்டர் கொண்ட பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டு கோன் கிளாசிக் 350 பைக் இந்தியாவில் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?
Published on

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கோன் கிளாசிக் 350 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த பைக்கின் சிங்கிள் டோன் வேரியண்ட் விலை 2.35 லட்சம் ரூபாயாகவும் டபுள் டோன் வேரியண்ட் விலை 2.38 லட்சம் ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கோன் கிளாசிக் 350 பைக்கானது பாபர் ஸ்டாலில் சிங்கிள் சீட் செட்டப் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 349 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 20.2 எச்பி பவரையும் 27 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த பைக் 197 கிலோ எடை கொண்டது.

இந்த பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸை பொருத்தவரை 170 மிமீ உயரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்கில் 13 லிட்டர் கொண்ட பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com