ஓலா ஸ்போர்ட்ஸ் பைக்.. விரைவில் இந்தியாவில் அறிமுகம்

ஓலா ஸ்போர்ட்ஸ் பைக்கின் புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பவிஷ் அகர்வால் பகிர்ந்துள்ளார். இந்த பைக்கின் எக்ஸ் ஷோ ரூம் விலை 1.50 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
ஓலா ஸ்போர்ட்ஸ் பைக்.. விரைவில் இந்தியாவில் அறிமுகம்
Published on

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஆரோஹெட் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் விரைவில் சந்தைக்கு வரும் என்று அந்நிறுவனத்தின் சி.இ.ஓ. பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

ஆரோஹெட் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்கின் புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஆரோஹெட் ஸ்போர்ட்ஸ் பைக் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பைக்கின் எக்ஸ் ஷோ ரூம் விலை 1.50 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com