2025 Panigale V4 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது டுகாட்டி நிறுவனம்

2025 பனிகளே V4 பைக்கின் ஆரம்ப விலை ரூ.29.99 லட்சமாக (Ex-Showroom) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2025 பனிகளே V4 பைக்கில் 1,103 சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
2025 Panigale V4 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது டுகாட்டி நிறுவனம்
Published on

டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது 2025 பனிகளே V4 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ.29.99 லட்சமாக (Ex-Showroom) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2025 பனிகளே V4 பைக்கின் 1,103 சிசி என்ஜின் 216hp பவருடன் 121Nm டார்க் சக்தியையும் வெளிப்படுத்தும். 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com