டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது DesertX Discovery பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது..டெசெர்ட் எக்ஸ் டிஸ்கவரி பைக்கின் விலை ரூ.21.78 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. .108 hp ஆற்றலுடன் 937 cc L-twin எஞ்சினுடன் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.