ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 7 நவம்பர் 2026

rishabam
Published on: 

பிரியமானவர்களோடு ஏற்பட்ட பிரச்சினை தீரும் நாள். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். அனுபவமிக்கவர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கைகொடுக்கும்.

X