ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 9 அக்டோபர் 2026

Rishabam
Published on: 

வளர்ச்சி கூடும் நாள். உங்கள் நிர்வாகத் திறமைக்கு பாராட்டுக் கிடைக்கும். புதியவர்கள் நண்பர்களாவர். பிள்ளைகளால் பெருமை சேரும். தொழிலில் லாபம் உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com