ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 6 அக்டோபர் 2026

Rishabam
Published on: 

சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com