ரிஷபம்: இன்றைய ராசிபலன் 6 ஆகஸ்ட் 2026

Rishabam
Published on

சான்றோர்களின் சந்திப்பு கிட்டும் நாள். தனவரவு திருப்தி தரும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com