ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 5 அக்டோபர் 2026

Rishabam
Published on: 

நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com