ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 28 செப்டம்பர் 2026

Rishabam
Published on: 

தொழில் தொடர்பாக எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகுவர். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com