ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 23 அக்டோபர் 2026

Rishabam
Published on: 

குறைகள் அகலும் நாள். அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சரியப்பட வைக்கும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. தொழிலில் புதியவர்கள் வந்திணைவர்.

X

Maalai Malar
www.maalaimalar.com